நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் அரசு பேருந்து விபத்து: 5 பேர் காயம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் அரசு பேருந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புகள் மீது மோதி பேருந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணம் செய்த 5 பேர் காயம் அடைந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: