×

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 295.93 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 295.93 புள்ளிகள் உயர்ந்து 57,420.24 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 82.50 புள்ளிகள் உயர்ந்து 17,086.25 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

Tags : Bombay Stock , Mumbai Stock Exchange Sensex up 295.93 points
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 456 புள்ளிகள் சரிவு..!!