கொடைக்கானல் அருகே சடலமாக மீட்கப்பட்ட பள்ளி சிறுமி விவகாரம்: விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி

கொடைக்கானல்: கொடைக்கானல் கீழ்மலை பாச்சலூரில் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணையை தொடங்கியுள்ளது. சிறுமி பயின்ற பள்ளியின் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை தொடங்கியுள்ளனர்.

Related Stories: