×

சபரிமலையில் இன்று ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் நாளை மண்டல பூஜை நடைபெறுவதையொட்டி இன்று சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது. இன்று மாலை 3 மணிக்கு பம்பையில் இருந்து தங்க அங்கி புறப்பட்டு மாலை 6 மணிக்கு சன்னிதானத்தை அடைகிறது. மாலை 6.30 மணிக்கு சபரிமலையில் சுவாமி ஐயப்பன் தங்க அங்கியில் பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார்.

Tags : Aiyapan ,Saparimala , sabarimala
× RELATED சபரிமலையில் பக்தர்களின் வருகை...