எம்.ஜி.ஆரின் 34ஆவது நினைவு தினம்: நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை

சென்னை: எம்.ஜி.ஆரின் 34ஆவது நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் மரியாதை செலுத்தினர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

Related Stories: