×

திருவண்ணாமலை அருகே ரூ.25,000 மதிப்புள்ள குட்கா பறிமுதல்: இருவர் கைது

திருவண்ணாமலை: ஆரணி அடுத்த வடுகசாத்து கிராமத்தில் ரூ.25,000 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 16 கிலோ குட்கா பொருட்களை வைத்திருந்த கடை உரிமையாளர் செல்வகுமார் மற்றும் கல்லூரி மாணவர் கோகுல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Thiruvnamalai , Gutka worth Rs 25,000 seized near Thiruvannamalai: Two arrested
× RELATED திருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு டிச.6...