×

கோவை பாரதியார் பல்கலை. துணைவேந்தரை கண்டித்து போராட்டம் நடத்திய எச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் கைது

கோவை: கோவை பாரதியார் பல்கலை. துணைவேந்தரை கண்டித்து போராட்டம் நடத்திய எச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எச்.ராஜா உள்ளிட்ட பாஜக, இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Govu Bharathyar University ,H.E. ,Bajagavinar , h raja
× RELATED உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்;...