×

திரைப்படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரி சோதனை

சென்னை : மாஸ்டர் படத் தயாரிப்பாளரும் நடிகர் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.  செல்போன் நிறுவனத்தின் ஏற்றுமதி, இறக்குமதியை சேவியர் பிரிட்டோவின் நிறுவனம் கையாளுவதால் சோதனை என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : Xavier Brito , சேவியர் பிரிட்டோ
× RELATED செல்போன் உதிரிபாகம் தொழிற்சாலையை...