×

ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தங்களின் முழு ஒத்துழைப்பும் தொடரும்: அப்போலோ நிர்வாகம்

டெல்லி: ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தங்களின் முழு ஒத்துழைப்பும் தொடரும் என அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. விசாரணை ஆணையத்தில் இதுவரை அப்போலோ மருத்துவர்கள் 56 பேரும், துணை மருத்துவர்கள் 22 பேரும் ஆஜராகியுள்ளார். நியாயமாகவும், துல்லியமாகவும் விசாரணை நடத்த உச்சநீதிமன்ற உத்தரவு உதவியுள்ளது என நம்புகிறோம் என அப்போலோ நிர்வாகம் கூறுகிறது


Tags : Arumugasami Commission of Inquiry ,Apollo Management , Arumugasami Commission, Investigation, Apollo Administration
× RELATED கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில்...