யூடியூபை பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறான அணுகுமுறை :அமைச்சர் மா. சுப்ரமணியன்

சென்னை : யூடியூபை பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறான அணுகுமுறை என்று அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , பள்ளி கல்லூரிகளில் நோய்த்தொற்று நடவடிக்கைகளை கூடுதல் கவனத்தோடு பின்பற்றவேண்டும்.  டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. யூடியூபை பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறான அணுகுமுறை.  இது குறித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: