போலி இ-மெயில் மூலம் அவதூறு பரப்பிய வழக்கில் யூடியூபர் மாரிதாஸூக்கு 2 நாள் போலீஸ் காவல்

சென்னை: போலி இ-மெயில் மூலம் அவதூறு பரப்பிய வழக்கில் யூடியூபர் மாரிதாஸூக்கு 2 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. யூடியூபர் மாரிதாஸை 2 நாட்கள் விசாரிக்க அனுமதி கோரி சைபர் கிரைம் போலீஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். 2 நாள் விசாரிக்க அனுமதி அளித்து எழும்பூர் நீதிமன்றம், நாளை மாலை யூடியூபர் மாரிதாஸை ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: