×

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க மேலும் 3 தனிப்படைகள்

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மோசடி புகாரில் தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சரை பிடிக்க இதுவரை 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.



Tags : AIADMK ,minister ,Rajendra Balaji , 3 more troops to catch AIADMK ex-minister Rajendra Balaji
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...