×

கிறிஸ்தவர்களுக்கு அதிமுக எப்போதும் உறுதுணையாக இருக்கும்: எடப்பாடி பழனிசாமி

சென்னை: அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. பின்னர் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி; கிறிஸ்தவர்களுக்கு அதிமுக எப்போதும் உறுதுணையாக இருக்கும் அதிமுகவில் ஜாதி, மதம் கிடையாது என கூறினார்.


Tags : AIADMK ,Christians ,Edappadi Palanisamy , AIADMK will always be supportive of Christians: Edappadi Palanisamy
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...