நெல்லை பள்ளி விபத்து சம்பவம் தொடர்பாக பள்ளியில் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

நெல்லை: நெல்லை பள்ளி விபத்து சம்பவம் தொடர்பாக பள்ளியில் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தலைமை ஆசிரியர் மற்றும் 3 உடற்கல்வி ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related Stories: