×

சட்டவிரோத வெளிநாட்டு முதலீட்டு தொடர்பாக பனாமா பேப்பர் லீக் விவகாரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன்

மும்பை: சட்டவிரோத வெளிநாட்டு முதலீட்டு தொடர்பாக பனாமா பேப்பர் லீக் விவகாரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.


Tags : Aishwarya Rai Bachchan ,Panama Paper League , Actress Aishwarya Rai Bachchan summoned in Panama Paper League case over illegal foreign investment
× RELATED அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகை...