வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடை கொள்ளை: ஒருவரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை

வேலூர்: வேலூரில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடை கொள்ளை வழக்கில் ஒருவரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தோட்டப்பாளையத்தில் டிச.15-ல் நகைக்கடையின் சுவரில் துளையிட்டு 15 கிலோ தங்கம், 500கிராம் வைரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது.

Related Stories: