×

சமயபுரம் அருகே பனமங்கலம் பகுதியில் கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி உயிரிழப்பு

வேலூர்: சமயபுரம் அருகே பனமங்கலம் பகுதியில் கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி இருவரும் உயிரிழந்தனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதிய விபத்தில் கணவன் ஜோசப், மனைவி மேரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Tags : Panamangalam ,Samayapuram , Husband and wife killed in a car accident near Panamangalam near Samayapuram
× RELATED மண்ணச்சநல்லூர் அருகே பொதுமக்களுக்கு...