×

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே ஞாயிறு, விடுமுறை நாட்களில் கூடுதல் புறநகர் ரயில்சேவை

சென்னை: சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே ஞாயிறு, விடுமுறை நாட்களில் கூடுதல் புறநகர் ரயில்சேவை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. நாளை முதல் ஞாயிறுதோறும் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே கூடுதலாக 61 சேவைகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai Central - Extra ,Hemisphere , Additional suburban train service between Chennai Central and Arakkonam on Sundays and holidays
× RELATED ‘நாடாளுமன்றத் தேர்தலில் சூழலுக்கு...