×

கோவை சரவணம்பட்டி அருகே காணாமல் போன சிறுமி முட்புதரில் சடலமாக மீட்பு

கோவை: கோவை சரவணம்பட்டி அருகே காணாமல் போன சிறுமி முட்புதரில் சடலமாக மீட்கப்பட்டார். டிச.11-ல் காணமல் போன சிறுமி கை, கால், வாய் கட்டப்பட்ட நிலையில் சாக்குமூட்டையில் சடலமாக மீட்கப்பட்டார். யமுனா நகரில் சிறுமியை கொன்று சாக்குமூட்டையில் வீசியது யார் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Tags : Saravanampatti ,Coimbatore , Coimbatore, missing, little girl, corpse, rescue
× RELATED காதலனுடன் கருத்து வேறுபாடு 4வது...