×

கொரோனவால் இறந்த 15,595 பேருக்கு இழப்பீடு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்மனு

சென்னை: கொரோனவால் இறந்தவர்களில் இதுவரை 15,595 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இழப்பீடு கோரி இதுவரை 26,334 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்மனு அளித்துள்ளது.

Tags : Tamil Government ,Supreme Court , Compensation for 15,595 people killed by Corona: Tamil Nadu government responds in Supreme Court
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பான...