×

பள்ளிப்பாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணியின் சகோதரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணியின் சகோதரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் தங்கமணிக்கு சொந்தமாக கல்குவாரியில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தி வருகின்றனர்.


Tags : Thangamani ,Pallipalayam , In school, gold, sister, home, test
× RELATED விக்ரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளரை...