×

நரசிம்மராவ் வாழ்க்கை வெப்சீரிஸ் ஆகிறது

மும்பை: மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் வாழ்க்கை வெப்சீரிஸாக உருவாக்கப்பட உள்ளது. ஹாஃப் லயன் என்கிற பெயரில் நரசிம்மராவின் வரலாறு புத்தகமாக வெளியாகியுள்ளது. அதை தழுவித்தான் இந்த வெப்சீரிஸ் உருவாகிறது. வெப்சீரிஸுக்கும் ஹாஃப் லயன் என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாலிவுட் டைரக்டர் பிரகாஷ் ஜா இயக்குகிறார். ஆஹா ஸ்டுடியோ, அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கின்றன. நரசிம்மராவ் வேடத்தில் நடிக்கும் நடிகருக்கான தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags : Narasimmarao , Narasimha Rao's life is a web series
× RELATED முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து