×

கல்விக்கு ஒன்றிய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை

சென்னை: கல்விக்கு ஒன்றிய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று மக்களவையில் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். எம்.பி. தொகுதி மேமப்ட்டுக்கான நிதியை ரூ.5 கோடியில் இருந்து ரூ.20 கோடியாக உயர்த்த வேண்டுமென திருமாவளவன் கூறியுள்ளார்.

Tags : Union Government ,Thirmavalavan , Union government should allocate more funds for education: Thirumavalavan demand
× RELATED ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின்...