×

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காலபைரவர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காலபைரவர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். பின்னர், அவர் காசி விஸ்வநாதர் கோவிலில் பிரார்த்தனை செய்கிறார். காசி விஸ்வநாத் வழித்தடத்தின் முதல் கட்ட திறப்பு விழா நடைபெறுகிறது.

Tags : Modi ,Kalabhairava Temple ,Varanasi, Uttar Pradesh , Uttar Pradesh, Varanasi, Kalabhairava Temple, Modi, Darshan
× RELATED காசி விஸ்வநாதர் கோயிலில் போலீசுக்கு காக்கிக்கு பதில் காவி உடை