×

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார் பஞ்சாப்பை சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஹர்னாஸ் கவுர் சாந்து!

ரோம் : பஞ்சாப்பை சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஹர்னாஸ் கவுர் சாந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார்.இஸ்ரேலின் ஈலாட் நகரில் நடந்த பிரபஞ்ச அழகிக்கான போட்டியில் பட்டம் வென்றார் ஹர்னாஸ் கவுர் சாந்து.

Tags : Harnas Gour Chandi ,Punjab , ஹர்னாஸ் கவுர் சாந்து
× RELATED பஞ்சாபில் சட்ட விரோத சுரங்க நிறுவனத்தில் ரூ.4 கோடி பறிமுதல்