×

மறைந்த கால்பந்து வீரர் மாரடோனாவின் பாரம்பரியமிக்க கைக்கடிகாரம் மீட்பு..!!

திஸ்பூர்: மறைந்த கால்பந்து வீரர் மாரடோனாவின் பாரம்பரியமிக்க கைக்கடிகாரம் துபாயில் மீட்கப்பட்டது. துபாய் போலீஸ் உதவியுடன் அசாம் போலீஸ் மாரடோனாவின் கைக்கடிகாரத்தை மீட்டதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தகவல் தெரிவித்துள்ளார். மாரடோனாவின் கைக்கடிகாரத்தை வைத்திருந்த வாஹித் உசேன் என்பவர் கைது செய்யப்பட்டார்.


Tags : Maradona , Late footballer Maradona, watch
× RELATED கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்