நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு பாஜக கடிதம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமென மாநில தேர்தல் ஆணையத்திற்கு பாஜக கடிதம் அனுப்பியுள்ளது. சுதந்திரமாக, நியாயமாக தேர்தலை நடத்த வேண்டும் என பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் கடிதம் அனுப்பியுள்ளனர்.

Related Stories: