கோவை: ஹெலிகாப்டர் விபத்து நடந்த குன்னூருக்கு விமானப் படை தளபதி வி.ஆர்.சவுத்ரி விரைகிறார். வெலிங்கடன் ராணுவக் கல்லூரியில் நடைபெற இருந்த கருத்தரங்கில் பங்கேற்க சென்றபோது ஹெலிகாப்டர் விபத்து நேரிட்டது.
Tags : Air ,Force Commander ,Gunnaor ,R. Chowdhury , Helicopter crash, to Coonoor, Air Force, Commander