×

1.5 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு திரும்பியது தெய்வானை யானை

மதுரை: 1.5 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (07.12.2021) மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை  தெய்வானை  கோயிலுக்கு திரும்பியது. 14 வயதுடைய யானை தெய்வானை பாகனை தாக்கியதால் திருச்சியில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் 1.5 ஆண்டுகள் சிகிச்சைக்கு பின் திருப்பரங்குன்றம் திரும்பியது.


Tags : Thiruparankundram ,Subramania Swamy , 1.5 years, Thiruparankundram Temple, Deivanai Elephant
× RELATED சென்னிமலை முருகன் கோயில் உண்டியல்...