தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் வெள்ள தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் ஆய்வு செய்துவருகிறார். தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட இரும்புலியூர், டிடிகே நகரில் வெள்ள தடுப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.  அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை முதல்வர் பெற்றுக்கொண்டார்.

Related Stories: