இந்த நாட்டில் மக்களும் பாதுகாப்பாக இல்லை” - நாகாலாந்து துப்பாக்கிச்சூடுக்கு ராகுல்காந்தி கண்டனம்!

டெல்லி: இந்த நாட்டில் மக்களும் பாதுகாப்பாக இல்லை, நாகாலாந்தில்பயங்கரவாதிகள் என சந்தேகித்து பாதுகாப்புப் படையினரால் 13 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 13 பேர் பலியானது, இதயத்தை நெருடுகிறது, உள்துறை என்னதான் செய்கிறது என ஒன்றிய அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories: