சிங்கப்பூரில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி..!

மதுரை: சிங்கப்பூரில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாகர்கோயிலை சேர்ந்தவருக்கு கொரோனா உறுதியானதால் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் ஓமிக்ரான் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: