×

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் முன்னாள் டிஜிபி நீதிமன்றத்தில் ஆஜர்

விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் ஆஜரானார்.


Tags : Azar ,DGP , Former DGP Azhar in court for sexually harassing female IPS officer
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து