தமிழகம் புதுக்கோட்டை அருகே சோழர் கால நினைவுத்தூண் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு dotcom@dinakaran.com(Editor) | Dec 03, 2021 புதுக்கோட்டை புதுக்கோட்டை: கொன்னையூர் கொன்னை கண்மாயில் சோழர் கால நினைவுத்தூண் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 11-ம் நூற்றாண்டை சேர்ந்த 10 கல்வெட்டுகளை தனியார் தொல்லியல் ஆய்வு கழகத்தினர் கண்டறிந்துள்ளனர்.
காலியாக உள்ள உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களில் வட்டார கல்வி அலுவலர் நியமனம்: 3 சதவீத ஒதுக்கீட்டில் விவரம் சேகரிப்பு
நிபந்தனைகளுக்கு உட்பட்ட தற்காலிக நியமனங்களை ஏற்றவர்கள் பணி வரன்முறை கோர முடியாது: கவுரவ விரிவுரையாளர்களின் மனு தள்ளுபடி
நெல்லை அருகே கல்குவாரியில் பாறை விழுந்து ஒருவர் பலி பாறைகள் தொடர்ந்து சரிவதால் 3 பேரை மீட்கும் பணி பாதிப்பு: தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் கடும் போராட்டம்
ஈரோடு, திருப்பூர், கரூர், சேலத்தில் 2 நாள் ஸ்டிரைக் நூல் விலை உயர்வு கண்டித்து 18,850 ஜவுளி நிறுவனங்கள் மூடல்: ஒரே நாளில் ரூ.475 கோடி வர்த்தகம் பாதிப்பு
ஓசூர் பகுதியில் மழைநீரில் நனைந்து 50 டன் வெங்காயம் அழுகி சேதம்: பல லட்ச ரூபாய் நஷ்டமானதால் விவசாயிகள் வேதனை
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியில் புதிய மதுக்கடை திறக்க இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை ஆணை..!!