×

சர்வதேச நிதியத்தின் (IMF) துணை நிர்வாக இயக்குனராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதா கோபிநாத் நியமனம்

நியூயார்க்: சர்வதேச நிதியத்தின் (IMF) துணை நிர்வாக இயக்குனராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதா கோபிநாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் கீதா கோபிநாத் டெல்லி, வாஷிங்டன் பல்கலையில் பட்டம் பெற்றவர் ஆவார்.

Tags : Keita Gobinath ,International Finance ,IMF , gita gopinath
× RELATED இந்தியாவின் கடன் சில ஆண்டுகளில் பெரிய...