×

குன்னூரில் 21 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

நீலகிரி: குன்னூரில் பள்ளி மாணவிகள் தங்கும் விடுதியில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Gunnur , 21 schoolgirls diagnosed with corona infection in Coonoor
× RELATED மழை காரணமாக குன்னூர் – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் மண் சரிவு..!!