இஸ்ரேலில் இருந்து நவீன டிரோன்கள் இந்தியா வந்தன

டெல்லி: இஸ்ரேல் நாட்டில் இருந்து நவீன ஹெரான் டிரோன்கள் இந்தியா வந்தடைந்தன. லடாக் எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Related Stories: