×

நவ-30: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


Tags : petrol , diesel , price
× RELATED சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து 73,590 புள்ளிகளில் வர்த்தகம்..!!