×

கே.ஆர்.எஸ், கபினி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

மைசூர்: கே.ஆர்.எஸ், கபினி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 13,900 கனஅடியில் இருந்து 15,900 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 15,200 கனஅடியும், கபினி அணையில் இருந்து 700 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

Tags : KRS ,Kabini Dam , KRS, Kabini
× RELATED கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு...