×

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே பிம்பர் கலி எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக் கொலை!!

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே பிம்பர் கலி எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவுக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதி எல்லை வழியாக ஊடுருவ முயன்றதை ராணுவம் முறியடித்தது.

Tags : Bimber Kali border ,Kashmir State Rajori , பாகிஸ்தான்
× RELATED காஷ்மீர் மாநிலம் ரஜோரியில்...