நீதிமன்றங்களை குறைவாக மதிப்பிட வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எச்சரிக்கை

மதுரை: நீதிமன்றங்களை குறைவாக மதிப்பிட வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெருமாள் கோயில் தெப்பக்குளத்தை சரியாக பராமரிக்காத அதிகாரியின் ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது? என கேள்வி எழுப்பினர். சரியாக வேலை செய்யாத அதிகாரியை பணியிட மாற்றம் செய்யலாமே எனவும் கருத்து தெரிவித்துள்ளது. கூடலழகர் கோயில் தெப்பக்குளத்தை ஆக்கிரமித்து வணிக நோக்கி கட்டிய கட்டுமானத்தை அகற்ற கோரி வழக்கு தொடரப்பட்டது.

Related Stories:

More