×

வைகை அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 5,119 கனஅடியாக அதிகரிப்பு

தேனி: வைகை அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2,200 கனஅடியில் இருந்து 5,119 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் தொடந்து 69.50 அடியாக உள்ளதால் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


Tags : Vaik Dam , Vaigai Dam, cubic feet, water opening
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லை;...