×

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.33 அடியாக குறைவு, விநாடிக்கு 2,000 கனஅடி நீர் திறப்பு

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.33 அடியாக குறைந்துள்ளது. மேலும் நீர் இருப்பு 61.43 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 1,111 கனஅடியாகவும் குறைந்துள்ளது. மேலும் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

The post மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.33 அடியாக குறைவு, விநாடிக்கு 2,000 கனஅடி நீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Matur Dam ,Salem ,Dinakaraan ,
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியாக...