×

விழுப்புரம் அருகே அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். துக்க வீட்டிற்கு சென்ற போது சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சிறிய ரக சரக்கு வாகனத்தில் 20-க்கும் மேற்பட்டோர் சென்ற நிலையில் வாகனம் கவிழ்ந்து விபரீதம் ஏற்பட்டுள்ளது.

Tags : Vetapuram , Villupuram, truck, overturned, 2 people, casualties
× RELATED விழுப்புரம் அருகே ஓடும் பேருந்தில்...