×

வாரத்தின் முதல் வர்த்தக நாளிலேயே இந்தியப் பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 650 புள்ளிகள் சரிவு

மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக நாளிலேயே இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடன் காணப்படுகிறது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 650 புள்ளிகள் சரிந்து 58,985 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 185 புள்ளிகள் குறைந்து 17,579 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.


Tags : Sensex , Sensex down 650 points in early trade on Friday
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!