×

நாளை கடலூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

கடலூர்: கனமழை காரணமாக நாளை கடலூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kṛṣṇakiri ,Kadalur , Holidays announced for schools in Cuddalore and Krishnagiri districts tomorrow
× RELATED ₹10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்