×

குமரி - சென்னை எழும்பூர் விரைவு ரயிலின் (12634) பகுதி சேவை ரத்து அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது - தெற்கு ரயில்வே

சென்னை: குமரி - சென்னை எழும்பூர் விரைவு ரயில் (12634) இன்று கால அட்டவணையின் படி வழக்கம்போல் இயங்கும். குமரி - சென்னை எழும்பூர் விரைவு ரயிலின் (12634) பகுதி சேவை ரத்து அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது.

Tags : Kumari ,Chennai ,Vampur Fast Rail ,Southern Railway , Southern Railway
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...