24 மணிநேரமும் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு அறை : மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் 24 மணிநேரமும் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு அறை ரிப்பன் மாளிகையில் செயல்படுகிறது; பொதுமக்கள் 1913 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.

Related Stories:

More