×

ஜெய் பீம் திரைப்படத்திற்கு நீங்கள் தரும் அன்பு என்னை திக்குமுக்காடச் செய்கிறது: நடிகர் சூர்யா ட்வீட்

சென்னை: ஜெய் பீம் திரைப்படத்திற்கு நீங்கள் தரும் அன்பு என்னை திக்குமுக்காடச் செய்கிறது என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். எனக்கு ஆதரவாக துணை நிற்பவர்களுக்கு மனப்பூர்வமான நன்றி என நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Tags : Jai Beam ,Surya , Your love for Jay Beam movie makes me cringe: Actor Surya tweets
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்