மேலூர் அருகே அட்டப்பட்டியில் கானை நோயால் 10 மாடுகள் உயிரிழப்பு: விவசாயிகள் வேதனை

மதுரை: மேலூர் அருகே அட்டப்பட்டி பகுதியில் கானை நோயால் 10 மாடுகள் உயிரிழந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். அட்டப்பட்டி கிராமத்தில் பெரும்பாலான மாடுகள் கானை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அட்டப்பட்டி கிராமத்தில் உடனடியாக கால்நடை மருத்துவ முகாம் அமைத்து உயிரிழப்பை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: